weight loss tips tamil
![படம்](https://lh3.googleusercontent.com/-OTtRU72UXx4/YzUhM0h_jnI/AAAAAAAAHlw/GjAbuzGGoNgOij0zkMYM3Hd6Ns859IqWwCNcBGAsYHQ/s1600/1664426286703844-0.png)
உங்களுக்கு உடல் எடையை குறைக்க ஆசையா: அப்போ இதை முயற்சி செஞ்சு பாருங்க ஏன்னா நான் இதுதான் முதன் முதலா என்னோட வெயிட் லாஸ்க்கு இதுதான் நான் பண்ண இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு இரண்டு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து இரவு முழுக்க ஊற வைத்து பிறகு நீங்க தூங்கி எழுந்த உடனே ஊர வெச்ச அந்த அந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள் இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகுற வரைக்கும் கொதிக்க வைங்க இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகுற வரைக்கும் கொதிக்க வையுங்க பிறகு அதில் தேன் சேர்த்து குடிக்கலாம் தேன் உங்களுக்கு வேணும்னா சேர்த்துக்கோங்க இப்படியே தொடர்ந்து குடிச்சிட்டு வாங்க எந்தவித உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடை குறையும்