இளைச்சவனுக்கு எள்ளுகொளுத்தவனுக்கு கொள்ளு எலச்சவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு என்று முன்னோர்கள் கூறுவார்கள் அது உண்மைதான் நான் என் உடல் எடை குறைப்பில் இதை எடுத்துக் கொண்டேன் எனக்கு மிகவும் பயன் அளித்தது அது என்னவென்று பார்க்கலாம் வாங்க அது வேற ஒன்னும் இல்லைங்க கொள்ளு சூப் தான் கொள்ளு சூப் தேவையான பொருட்கள்: கொள்ளு :100 கிராம் பூண்டு: 10 பல் மிளகு :ஒரு ஸ்பூன் சீரகம் :ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம்: 2 உப்பு :ருசிக்கேற்ப பெருங்காயம் பொடி: இரண்டு சிட்டிகை கொள்ளு சூப் செய்முறை: வாவானலி ஒன்று எடுத்துக் கொள்ளவும்அது சூடானவுடன்அதில் 100 கிராம் கொள்ளை போடவும் லேசாக வறுத்து அதில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றவும் அதில் நாம் எடுத்து வைத்த பூண்டு வெங்காயம் சீரகம் மிளகு உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் கொள்ளு சூப் தயார் இதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவிஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் கொள்ளு சூப் தயார் இதில் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் உடல் எடை குறையஆகியவற்ற...
Weight loss tips Losing weight is a common goal for many people. But it can be difficult to know where to start, or how to make lasting changes. In this blog post, we will explore some tips for losing weight that can help you make lasting changes. From changing your diet to adding exercise into your routine, we will cover everything you need to know to get started on your weight loss journey. Weight loss tips
புரதச்சத்து நிறைந்த காளான் சூப் உடல் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது புரதச் சத்துஉடல் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது புரதச்சத்து அந்த புரதச் சத்து இறைச்சி பருப்பு கொண்டைக்கடலை போன்றவற்றில் உள்ளது அதேபோல் காளானிலும் உள்ளது எனவே அதை நம் உடல் எடை குறைப்பில் எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம் என்றால் சூப் வடிவில் நம் ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம் காளான் சூப் தேவையான பொருட்கள்: காளான் :100 கிராம் பூண்டு :5 பல் சின்ன வெங்காயம்: 5 தக்காளி :சிறியது (அல்லது )அரை மிளகு சீரகம் :ஒரு ஸ்பூன் உப்பு :தேவைக்கேற்ப மஞ்சள் பொடி :ஒரு சிட்டிகை மல்லி இழை :சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில்சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிய காளானை சேர்க்கவும் அதில் மஞ்சள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பூண்டு சின்ன வெங்காயம் மிளகு சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் அந்தக் கலவையையும் அவற்றில் போடவும்அதை 10 -15 நிமிடங்கள் கொதிக்க விடவும் ...
கருத்துகள்
கருத்துரையிடுக