உடல் எடை குறைய நாம் கவனிக்க வேண்டியவை
![படம்](https://lh3.googleusercontent.com/-vyA-WIg04zY/Y1FJaWOEzVI/AAAAAAAAHws/7ZFUGwRxXPMqnGCIYhLGzNfJo3HgRZ5zwCNcBGAsYHQ/s1600/1666271590595730-0.png)
உடல் எடை குறைக்க நாம் உணவில் கட்டுப்பாடு அவசியம்: குறைந்த கலோரிகள் ஆக நம் உணவில் தேர்வு செய்வது மிக அவசியம் நம் உணவில் வைட்டமின்களும் மினரல்களும் இருக்க வேண்டும் காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்று காலையில் நாம் நார்ச்சத்து உணவை எடுத்துக்கொள்வது நல்லது நார்ச்சத்து உள்ள உணவுகள்: பட்டாணி மற்றும் சுண்டல் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து கொண்டிருக்கின்றன இதில் 17 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 68 சதவிகிதம் இதன் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிறது மதிய உணவு: நல்ல தானிய வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது சாதம் எடுக்காமல் நல்ல சாமை, அரிசி குதிரைவாலி ,அரிசி திணை அரிசி இதுபோன்ற வகைகளை உணவு செய்து சாப்பிடலாம் இரவு உணவு: பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம் இரவு 7 மணிக்கு மேல் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் சிறந்தது நொறுக்கு தீனிகளைபழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம் இரவு 7 மணிக்கு மேல் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் சிறந்தது நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது இது போன்றபழ வகைகளை எடுத்து...