இடுகைகள்

சக்கரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியக் தகவல்கள்

படம்
காடை முட்டை காடை முட்டையின் நன்மைகள்: கோழி முட்டையுடன் ஒப்பிடுகையில் காடை முட்டையில் அதிக நன்மைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கோழி முட்டையுடன் ஒப்பிடுகையில் நாட்டுக் காடை முட்டையில் 4  மடங்கு சத்து உள்ளது இந்த முட்டையில் பி1, பி2,ஈ கொழுப்புகள் அமிலங்கள் அமினோ அமிலங்கள் அமிலச்சத்து ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது நீரிழிவு பிரச்சினையை காக்கும் காடை முட்டை :   காடை முட்டை ஆனது கிளை  செமிக் குறியீடு கொண்ட ஒரு உணவுப் பொருளாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது இந்த காடை முட்டை  சுவாச பிரச்சனை தீர்க்கும் காடை முட்டை:   காடை முட்டையில் காணப்படும் தாதுக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்க வல்லது ஆஸ்துமா ,சுவாசப் பாதை தொற்று,மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய பிரச்சனைகளை தீர்க்கிறது    இரத்த சோகை பிரச்சனைக்கு: இந்த காடை முட்டையில் இரும்புச்சத்துஇந்த காடை முட்டையில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது எனவே இரும்புச...