இடுகைகள்

weight loss tips tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இப்படி சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா

படம்
ஹலோ பிரண்ட்ஸ்  இன்றைக்கு வெயிட் லாஸ் டிப்ஸ் இல் என்ன பாக்க போறோம் அப்டினா எந்த மாதிரி எப்படி எல்லாம் சுடு தண்ணீர் குடிக்கலாம் வாங்க பார்க்கலாம் தங்கள் உடல் எடையை குறைக்க ஒரு நாளுக்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு விஷயம்தான் அதாவது எட்டு கிளாஸ் நீரை நீங்கள் அருந்தவேண்டும் இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 8 கிளாஸ் வெந்நீரையும் நீங்கள் ஒரேடியாக குடிக்க கூடாது இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது அதன்படி  குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் எழுந்தவுடன் காலையில் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் 200ml முதல் 250ml வரை வெந்நீரை குடிக்கலாம் அதிக சூடாக  குடித்து விட கூடாது அதேசமயம் ரொம்ப சூடு கம்மியாகவும் குடிக்கக்கூடாது நாம் டீ காபி அருந்தும் போது குடிக்கும் அந்த சூட்டின் அளவு குடிக்க வேண்டும் நாம இப்போ காலையில் உணவு அருந்தும் 30 நிமிடம் முன்பு ஒரு  தம்ளர் சுடு தண்ணீர் அருந்த வேண்டும் பிறகு உணவு அருந்திய பிறகு ஒரு 30 நிமிடம் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதேபோன்று மதியமும் இரவும் அருந்த வேண்டும் இவ்வாறு அருந்தும் போது நமது உடல் அதிகம் சூடு ஏற்ற...