Weight loss tips tamil
![படம்](https://lh3.googleusercontent.com/-Lu5htKDanEQ/Y0ekHYuY_LI/AAAAAAAAHtw/AC9iDtutsYshrXRIVISVO6KvxCfsODz8gCNcBGAsYHQ/s1600/1665639450617259-0.png)
உடல் எடை குறைக்கணுமா அப்போ இத குடிச்சுபாருங்க 100 கிராம் கொள்ளு 100 கிராம் சீரகம் 100 கிராம் ஆளிவிதை 70 கிராம் வெந்தயம் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் பிறகு இது ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும் இந்த பொடியை தினமும் காலையில் சுடுநீரில் போட்டு குடிக்கவும் தேவைப்பட்டால் இதில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம் இதை கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பெற வேண்டும் இதை கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பெற வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் அருந்த வேண்டாம் மற்ற யார் வேண்டுமானாலும் அருந்தலாம்