கொள்ளு சூப்
இளைச்சவனுக்கு எள்ளுகொளுத்தவனுக்கு கொள்ளு
எலச்சவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு என்று முன்னோர்கள் கூறுவார்கள் அது உண்மைதான் நான் என் உடல் எடை குறைப்பில் இதை எடுத்துக் கொண்டேன் எனக்கு மிகவும் பயன் அளித்தது அது என்னவென்று பார்க்கலாம் வாங்க அது வேற ஒன்னும் இல்லைங்க கொள்ளு சூப் தான்
கொள்ளு சூப்
தேவையான பொருட்கள்:
கொள்ளு :100 கிராம்
பூண்டு: 10 பல்
மிளகு :ஒரு ஸ்பூன்
சீரகம் :ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம்: 2
உப்பு :ருசிக்கேற்ப
பெருங்காயம் பொடி: இரண்டு சிட்டிகை
கொள்ளு சூப் செய்முறை:
வாவானலி ஒன்று எடுத்துக் கொள்ளவும்அது சூடானவுடன்அதில் 100 கிராம் கொள்ளை போடவும் லேசாக வறுத்து அதில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றவும் அதில் நாம் எடுத்து வைத்த பூண்டு வெங்காயம் சீரகம் மிளகு உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் கொள்ளு சூப் தயார் இதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவிஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் கொள்ளு சூப் தயார் இதில் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் உடல் எடை குறையஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் கொள்ளு சூப் தயார் இதில் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் உடல்எடைகுறைய மிகவும் உகந்த பானம் ஆகும் இது
கருத்துகள்
கருத்துரையிடுக