இடுகைகள்

Weight loss tips tamil

படம்
 உடல் எடை குறைக்கணுமா அப்போ இத குடிச்சுபாருங்க  100 கிராம் கொள்ளு  100 கிராம் சீரகம்  100 கிராம் ஆளிவிதை  70 கிராம் வெந்தயம் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் பிறகு இது ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும் இந்த பொடியை தினமும் காலையில் சுடுநீரில் போட்டு குடிக்கவும் தேவைப்பட்டால் இதில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்  இதை கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பெற வேண்டும் இதை கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பெற வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் அருந்த வேண்டாம் மற்ற யார் வேண்டுமானாலும் அருந்தலாம்

weight loss tips tamil

படம்
  உங்களுக்கு உடல் எடையை குறைக்க ஆசையா:  அப்போ இதை முயற்சி செஞ்சு பாருங்க ஏன்னா நான் இதுதான் முதன் முதலா என்னோட வெயிட் லாஸ்க்கு இதுதான் நான் பண்ண இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு இரண்டு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து இரவு முழுக்க ஊற வைத்து பிறகு நீங்க தூங்கி எழுந்த உடனே ஊர வெச்ச அந்த  அந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள் இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகுற வரைக்கும் கொதிக்க வைங்க இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகுற வரைக்கும் கொதிக்க வையுங்க பிறகு அதில் தேன் சேர்த்து குடிக்கலாம் தேன் உங்களுக்கு வேணும்னா சேர்த்துக்கோங்க இப்படியே தொடர்ந்து குடிச்சிட்டு வாங்க எந்தவித உடற்பயிற்சி இல்லாமலேயே  உடல் எடை குறையும்

Kutty stories