ஆரோக்கியக் தகவல்கள்

காடை முட்டை
காடை முட்டையின் நன்மைகள்:

கோழி முட்டையுடன் ஒப்பிடுகையில் காடை முட்டையில் அதிக நன்மைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கோழி முட்டையுடன் ஒப்பிடுகையில் நாட்டுக் காடை முட்டையில் 4  மடங்கு சத்து உள்ளது இந்த முட்டையில் பி1, பி2,ஈ கொழுப்புகள் அமிலங்கள் அமினோ அமிலங்கள் அமிலச்சத்து ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
நீரிழிவு பிரச்சினையை காக்கும் காடை முட்டை :
 காடை முட்டை ஆனது கிளை  செமிக் குறியீடு கொண்ட ஒரு உணவுப் பொருளாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது இந்த காடை முட்டை 

சுவாச பிரச்சனை தீர்க்கும் காடை முட்டை: 
காடை முட்டையில் காணப்படும் தாதுக்கள் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்க வல்லது ஆஸ்துமா ,சுவாசப் பாதை தொற்று,மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய பிரச்சனைகளை தீர்க்கிறது 
 இரத்த சோகை பிரச்சனைக்கு:
இந்த காடை முட்டையில் இரும்புச்சத்துஇந்த காடை முட்டையில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது எனவே இரும்புச்சத்து குறைபாடுஎனவே இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது
வயிற்றுப் பிரச்சனை தீர்வளிக்கும் காடை முட்டை:
ஆன்ட்டி ஆக்சிடென்ட் அமினோ அமிலங்கள் நிறைந்த காடை முட்டை வயிற்றில் ஏற்படும் சில பிரச்சினைகளை தீர்க்க வல்லது அவை வயிற்றில் ஏற்படும் அலர்ஜி வயிறு உப்புசம் வயிறு வலி போன்றவற்றை தீர்க்க வல்லது

 பார்வைத் திறனை மேம்படுத்தும் காடை முட்டை: 
காடை முட்டையில் வைட்டமின் ஏ அதிக அளவுகாடை முட்டையில் வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுவதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லதுகண் கருவிழி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறதுநுகர்வு கண்புரை மற்றும் கிளக்கோமா(claucoma) பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது 
இருதயத்தை பாதுகாக்கும் காடை முட்டை:
ரத்த நாளங்களில் ஏற்படும் கொலஸ்ட்ராலை கரைத்து சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் 

கர்ப்ப காலத்தில் பயனளிக்கும் காடை முட்டை:
காடை முட்டையில் கோலின் வைட்டமின் பி12கலவை ஆனது கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தாக இருக்கிறதுஇவை இரண்டு சத்துக்களும் கர்ப்ப காலத்தில் ஏற்படும்இவை இரண்டு சத்துக்களும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வல்லது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொள்ளு சூப்

Weight loss tips tamil

புரத சத்து சூப்